---
title: "வளங்கள்"
metaTitle: "மொழிபெயர்ப்பாளர்களுக்கான வளங்கள்"
lang: ta
description: "ethereum.org மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயனுள்ள வளங்கள்"
---

ethereum.org மொழிபெயர்ப்பாளர்களுக்கான சில பயனுள்ள வழிகாட்டிகள் மற்றும் கருவிகள், அத்துடன் மொழிபெயர்ப்பு சமூகங்கள் மற்றும் புதுப்பிப்புகளைக் கீழே காணலாம்.

## வழிகாட்டிகள் {#guides}

- [மொழிபெயர்ப்பு நடை வழிகாட்டி](/contributing/translation-program/translators-guide/) _– ethereum.org மொழிபெயர்ப்பாளர்களுக்கான வழிமுறைகள் மற்றும் குறிப்புகள்_
- [Crowdin ஆன்லைன் எடிட்டர் வழிகாட்டி](https://support.crowdin.com/online-editor/) _– Crowdin ஆன்லைன் எடிட்டர் மற்றும் Crowdin இன் சில மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டி_

## கருவிகள் {#tools}

- [Linguee](https://www.linguee.com/)
  _– மொழிபெயர்ப்புகளுக்கான தேடுபொறி மற்றும் சொல் அல்லது சொற்றொடர் மூலம் தேட உதவும் அகராதி_
- [Proz சொல் தேடல்](https://www.proz.com/search/)
  _– சிறப்புச் சொற்களுக்கான மொழிபெயர்ப்பு அகராதிகள் மற்றும் அருஞ்சொற்பொருள்களின் தரவுத்தளம்_
- [Eurotermbank](https://www.eurotermbank.com/)
  _– 42 மொழிகளில் ஐரோப்பிய கலைச்சொற்களின் தொகுப்புகள்_

## சமூகங்கள் {#communities}

- [மொழி சார்ந்த டிஸ்கார்ட் மொழிபெயர்ப்புக் குழுக்கள்](https://discord.gg/ethereum-org)
  _– ethereum.org மொழிபெயர்ப்பாளர்களை மொழிபெயர்ப்புக் குழுக்களுடன் இணைப்பதற்கான ஒரு முயற்சி_
- [சீன மொழிபெயர்ப்பாளர்கள் குழு](https://www.notion.so/Ethereum-org-05375fe0a94c4214acaf90f42ba40171)
  _– சீன மொழிபெயர்ப்பாளர்களிடையே எளிதான ஒருங்கிணைப்பிற்கான Notion பக்கம்_

## சமீபத்திய புதுப்பிப்புகள் {#latest-updates}

சமீபத்திய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள, நீங்கள் [எத்தீரியம் அறக்கட்டளை வலைப்பதிவைப்](https://blog.ethereum.org/) பின்தொடரலாம்:

- [அக்டோபர் 2021 மைல்கற்கள் புதுப்பிப்பு](https://blog.ethereum.org/2021/10/04/translation-program-update)
- [டிசம்பர் 2020 மைல்கற்கள் புதுப்பிப்பு](https://blog.ethereum.org/2020/12/21/translation-program-milestones-updates-20)
- [ஜூலை 2020 மைல்கற்கள் புதுப்பிப்பு](https://blog.ethereum.org/2020/07/29/ethdotorg-translation-milestone)
- [ஆகஸ்ட் 2019 மொழிபெயர்ப்புத் திட்ட வெளியீடு](https://blog.ethereum.org/2019/08/20/translating-ethereum-for-our-global-community)

## மொழிபெயர்ப்பாளர்களுக்கான அலுவலக நேரங்கள் {#office-hours}

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன்கிழமையிலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான அலுவலக நேரங்கள் உள்ளன. இவை [ethereum.org டிஸ்கார்ட்](https://discord.gg/ethereum-org) இல் உள்ள #office-hours குரல் சேனலில் நடைபெறுகின்றன, அங்கு நீங்கள் சரியான நேரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களையும் காணலாம்.

அலுவலக நேரங்கள் எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு செயல்முறை பற்றி கேள்விகளைக் கேட்கவும், திட்டத்தைப் பற்றிய கருத்துக்களை வழங்கவும், தங்கள் யோசனைகளைப் பகிரவும் அல்லது முக்கிய ethereum.org குழுவுடன் உரையாடவும் அனுமதிக்கின்றன.
இறுதியாக, மொழிபெயர்ப்புத் திட்டத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிவிக்கவும், எங்கள் பங்களிப்பாளர்களுடன் முக்கிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பகிரவும் இந்த அழைப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

நீங்கள் ஒரு ethereum.org மொழிபெயர்ப்பாளராக இருந்தால் அல்லது ஒருவராக மாற விரும்பினால், இந்த அமர்வுகளில் ஒன்றின் போது எங்களுடன் சேர தயங்க வேண்டாம்.