Ethereum -க்கு வருக
புதுமையான செயலிகள் மற்றும் பிளாக்செயின் பிணையங்களுக்கான முன்னணி தளம்
பணப்பையைத் தேர்வுசெய்க
கணக்குகளை உருவாக்கி, உடைமைகளை நிர்வகித்திடுங்கள்
ETH பெறுக
Ethereum -இன் நாணயம்
ஒரு பிணையத்தை தேர்ந்தெடுங்கள்
குறைந்தபட்ச கட்டணத்தை மகிழ்ந்திடுங்கள்
செயலிகளை முயற்சிக்கவும்
நிதி, கேமிங், சமூகம்
இணையத்தை பயன்படுத்துவதற்கான புதிய வழி
மாறும் தன்மாறும் தன்மை இல்லாத கிரிப்டோ
ஸ்டேபிள்காயின்கள் நிலையான மதிப்பைப் பராமரிக்கும் நாணயங்கள். அவற்றின் விலை அமெரிக்க டாலர் அல்லது மற்ற நிலையான சொத்துக்களுடன் பொருந்துகிறது.
மேலும் அறிகநியாயமான நிதி அமைப்பு
ஆயிரக்கணக்கானவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறக்கவோ அல்லது தங்கள் பணத்தை சுதந்திரமாகப் பயன்படுத்தவோ முடியாது. Ethereum -இன் நிதி அமைப்பு எப்போதுமே வெளிப்படையானது மற்றும் பாரபட்சமற்றது.
DeFiஐப் பற்றித் தெரிந்துகொள்கபிணையங்களின் பிணையம்
Ethereum என்பது பிளாக்செயின் கண்டுபிடிப்புக்கான மையமாகும். சிறந்த திட்டங்கள் Ethereum -இல் உருவாக்கப்பட்டுள்ளன.
பலன்களை கண்டறிகபுதுமையான செயலிகள்
Ethereum செயலிகள் உங்கள் தரவை விற்காமல் செயல்புரியக்கூடியவை. உங்கள் தனியுரிமையை பாதுகாத்திடுங்கள்.
செயலிகளில் உலாவுகசொத்துக்கள் ஆல் ஆன இணையம்
ஆர்ட், சான்றிதழ்கள் அல்லது ரியல் எஸ்டேட் கூட டோக்கனைஸ் செய்யப்படலாம். எதையும் வர்த்தகம் செய்யக்கூடிய டோக்கனாக இருக்கலாம். பொறுப்புரிமை பொதுவானது மற்றும் சரிபார்க்கக்கூடியது.
NFTகள் பற்றி மேலும்வலுவான சுற்றுசூழல் அமைப்பு
அனைத்து Ethereum நெட்வர்க்ஸ்-இலிருந்தும் செயல்பாடுகள்
Ethereum -ஐ புரிந்துகொள்ளுதல்
கிரிப்டோ மகிழ்ச்சியாக உணரலாம். கவலைப்பட வேண்டாம், இந்தப் பொருட்கள் சில நிமிடங்களில் Ethereum -ஐப் புரிந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இணையம் மாறி வருகிறது
டிஜிட்டல் புரட்சியின் ஒரு பகுதியாக இருங்கள்
மரபு
எத்தேரியம்
பிளாக்செயினின் மிகப்பெரிய பில்டர் சமூகம்
Ethereum ஆனது Web3 இன் மிகப்பெரிய மற்றும் மிகவும் வைப்ரண்ட் டெவலப்பர் சுற்றுச்சூழல் அமைப்புக்குச் சொந்தமானது. ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் பைத்தானைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் சொந்த செயலியை எழுதச் சாலிடிட்டி அல்லது வைபர் போன்ற ஸ்மார்ட் ஒப்பந்த மொழியைக் கற்றுக்கொள்ளவும்.
குறியீடு உதாரணங்கள்
சமூகத்தால் உருவாக்கப்பட்டது
ethereum.org இணையதளமானது ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள், குறியீட்டாளர்கள், வடிவமைப்பாளர்கள், நகல் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள சமூக உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கேள்விகளைக் கேட்க வாருங்கள், உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் இணைந்திருங்கள் மற்றும் இணையதளத்திற்குப் பங்களிக்கவும். நீங்கள் பொருத்தமான நடைமுறை அனுபவத்தைப் பெறுவீர்கள் மற்றும் செயல்பாட்டின்போது வழிகாட்டப்படுவீர்கள்!
Ethereum .org சமூகமானது தொடங்குவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் சரியான இடம்.
அடுத்துவரும் அழைப்புகள்
08 ஜனவரி, 2025 அன்று 5:00 PM
30 ஜனவரி, 2025 அன்று 4:00 PM
அண்மை இடுகைகள்
சமூகத்தின் சமீபத்திய வலைப்பதிவு இடுகைகள் மற்றும் புதுப்பிப்புகள்
நிகழ்வுகள்
Ethereum சமூகங்கள் உலகம் முழுவதும் நிகழ்வுகளை ஆண்டு முழுவதும் நடத்துகின்றன
Ethereum .org -இல் சேர்ந்திடுங்கள்
இந்த வலைத்தளம் நூற்றுக்கணக்கான சமூகப் பங்களிப்பாளர்களைக் கொண்ட திறந்த மூலக் குறியீடு தளமாகும். இந்தத் தளத்தில் உள்ள எந்தத் தகவலையும் திருத்த நீங்கள் முன்மொழியலாம்.
எவ்வாறு பங்களிப்பது
நீங்கள் Ethereum .org வளர மற்றும் சிறப்பாக இருக்க உதவும் பல்வேறு வழிகளைக் கண்டறியவும்.
GitHub
கோடு, வடிவமைப்பு, கட்டுரைகள் போன்றவற்றில் பங்களிக்கவும்.
Discord
கேள்விகளைக் கேட்க, பங்களிப்பை ஒருங்கிணைத்துச் சமூக அழைப்புகளில் சேரவும்.
X
எங்களின் புதுப்பிப்புகள் மற்றும் முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள.