
Ethereum உடன் தொடங்குங்கள்
Ethereum என்பது ஒரு பரிமாற்றத்தில் டோக்கன்களை வர்த்தகம் செய்வதை விட மிகச் சிறந்தது. புதிய உலகிற்குள் நீங்களே நுழைந்து, சில படிகளில் அனைத்து அடிப்படைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
உள்நுழைவதற்கு உதவி தேவைப்படும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?
கோடிக்கணக்கான மக்களால் வங்கிக் கணக்குகளைத் திறக்கவோ அல்லது தங்கள் பணத்தை சுதந்திரமாகப் பயன்படுத்தவோ முடியாது. Ethereum இன் நிதி அமைப்பு எப்போதும் திறந்த மற்றும் பாரபட்சமற்றது.
