முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை, 2024

உள்ளடக்க ஆதாரங்களைச் சேர்த்தல்

Ethereum தொடர்பான அனைத்தையும் எங்களால் உள்ளடக்க முடியாது, எனவே சமூகம் உருவாக்கும் சில சிறந்த கட்டுரைகள், பயிற்சிகள், செய்திமடல்கள், வேலை வாய்ப்புப் பலகைகள் மற்றும் பல்வேறு உள்ளடக்க ஆதாரங்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். பயனர்கள் ஆர்வமாக இருக்கக்கூடிய தலைப்புகளில் இவை பெரும்பாலும் ஆழமான தகவல்களை வழங்குகின்றன.

ஒரு பக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதும் உள்ளடக்க ஆதாரம் ஏதேனும் இருந்தால், பொருத்தமான இடத்தில் அதைப் பரிந்துரைக்க தயங்க வேண்டாம்.

நாங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறோம்

கற்றல் ஆதாரங்கள் பின்வரும் அளவுகோல்களின்படி மதிப்பிடப்படும்:

  • உள்ளடக்கம் புதுப்பித்த நிலையில் உள்ளதா?
  • உள்ளடக்கம் கட்டணச் சுவருக்குப் பின்னால் உள்ளதா?
  • தகவல் துல்லியமானதா? இது உண்மையானதா அல்லது கருத்து அடிப்படையிலானதா?
  • ஆசிரியர் நம்பகமானவரா? அவர்கள் தங்கள் ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்களா?
  • ஏற்கனவே உள்ள ஆதாரங்கள்/இணைப்புகள் உள்ளடக்காத தனித்துவமான மதிப்பை இந்த உள்ளடக்கம் சேர்க்கிறதா?
  • இந்த உள்ளடக்கம் எங்கள் பயனர் பெர்சோனாக்களில் (opens in a new tab) ஒன்றுக்குச் சேவை செய்கிறதா?

உங்கள் உள்ளடக்க ஆதாரத்தைச் சேர்க்கவும்

நீங்கள் ethereum.org இல் உள்ளடக்க ஆதாரத்தைச் சேர்க்க விரும்பினால், அது அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், GitHub இல் ஒரு சிக்கலை (issue) உருவாக்கவும்.

ஒரு சிக்கலை (issue) உருவாக்கவும் (opens in a new tab)

பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை, 2024

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?