ஈதெரியம் என்றால் என்ன?
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள், உலகளவில் பணத்தை மாற்ற எவருக்கும் உதவுகின்றன. எத்தேரியமும் அதைச் செய்கிறது, ஆனால் இது பயன்பாடுகளையும் நிறுவனங்களையும் உருவாக்க மக்களுக்கு உதவும் குறியீட்டையும் இயக்க முடியும். இது மீள்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டது: எந்த கணினி நிரலும் எத்தேரியத்தில் இயங்க முடியும். மேலும் அறிந்து, எப்படித் தொடங்குவது என்பதைக் கண்டறியவும்:
ஈதெரியம் என்றால் என்ன?
நீங்கள் புதியவர் என்றால், எத்தேரியம் ஏன் முக்கியம் என்பதை அறிய இங்கே தொடங்கவும்.

ETH என்றால் என்ன?
ஈதர் (ETH) என்பது எத்தேரியம் நெட்வொர்க் மற்றும் பயன்பாடுகளை இயக்கும் நாணயம் ஆகும்.

Web3 என்றால் என்ன?
Web3 என்பது உங்கள் சொத்துக்கள் மற்றும் அடையாளத்தின் உரிமையை மதிப்பிடும் இணையத்திற்கான ஒரு மாதிரியாகும்.

எத்தேரியம்மை எவ்வாறு பயன்படுத்துவது?
எத்தேரியத்தைப் பயன்படுத்துவது பலருக்கு பல விஷயங்களைக் குறிக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு செயலிக்குள் நுழைய விரும்பலாம், உங்கள் ஆன்லைன் அடையாளத்தை நிரூபிக்கலாம் அல்லது சில ETH-ஐ மாற்றலாம். உங்களுக்குத் தேவைப்படும் முதல் விஷயம் ஒரு கணக்கு. ஒரு கணக்கை உருவாக்கி அணுகுவதற்கான எளிதான வழி பணப்பை எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்துவதாகும்.
பணப்பை என்றால் என்ன?
டிஜிட்டல் பணப்பைகள் உண்மையான பணப்பைகளைப் போன்றவை; உங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும் நீங்கள் மதிக்கும் இடங்களுக்கான அணுகலைப் பெறவும் தேவையானவற்றை அவை சேமிக்கின்றன.

ஒரு பணப்பையை கண்டுபிடி
உங்களுக்கு முக்கியமான அம்சங்களின் அடிப்படையில் பணப்பைகளை உலாவுக.

எதிரியும் இணையவழி
மலிவான மற்றும் வேகமான எத்தேரியம் நீட்டிப்புகளைப் பயன்படுத்தி பணத்தைச் சேமிக்கவும்.

எத்தேரியத்தைப் பயன்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
- ஒவ்வொரு எத்தேரியம் பரிவர்த்தனைக்கும் ETH வடிவத்தில் கட்டணம் தேவைப்படுகிறது, USDC அல்லது DAI போன்ற எத்தேரியத்தில் உருவாக்கப்பட்ட வெவ்வேறு டோக்கன்களை நீங்கள் நகர்த்த வேண்டியிருந்தாலும் கூட.
- எத்தேரியத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணங்கள் அதிகமாக இருக்கலாம், எனவே பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம் அடுக்கு 2-கள்.

எத்தேரியத்தைப் பயன்படுத்துவது பற்றி மேலும்
எத்தேரியம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
எத்தேரியம் நம் வாழ்வின் வெவ்வேறு பகுதிகளை மேம்படுத்தக்கூடிய புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. நாங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், ஆனால் உற்சாகமாக இருக்க நிறைய இருக்கிறது.
பன்முனைப்படுத்தப்பட்ட நிதி (DeFi)
வங்கிகள் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட மற்றும் யாருக்கும் திறந்திருக்கும் ஒரு மாற்று நிதி அமைப்பை ஆராயுங்கள்.

ஸ்டேபிள்காயின்ஸ்
ஒரு நாணயம், பண்டம் அல்லது வேறு சில நிதி கருவியின் மதிப்புடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள்.

மாற்ற முடியாத டோக்கன்கள் (NFTs)
கலையிலிருந்து உரிமைப் பத்திரங்கள், கச்சேரி டிக்கெட்டுகள் வரை தனித்துவமான பொருட்களின் உரிமையைக் குறிக்கவும்.

பரவலாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள் (DAOs)
ஒரு முதலாளி இல்லாமல் வேலையை ஒருங்கிணைக்க புதிய வழிகளை இயக்குங்கள்.

எத்தேரியம் பயன்பாடுகள்
பியர்-டு-பியர் சேவைகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குங்கள்.

வளர்ந்து வரும் பயன்பாட்டு வழக்குகள்
எத்தேரியம் மூலம் உருவாக்கப்படும் அல்லது மேம்படுத்தப்படும் பிற முக்கிய தொழில்களும் உள்ளன:
Ethereum நெட்வொர்க்கை வலுப்படுத்தவும்
உங்கள் ETH-ஐ ஸ்டேக்கிங் செய்வதன் மூலம் நீங்கள் எத்தேரியத்தைப் பாதுகாக்கவும் அதே நேரத்தில் வெகுமதிகளைப் பெறவும் உதவலாம். உங்கள் தொழில்நுட்ப அறிவு மற்றும் உங்களிடம் எவ்வளவு ETH உள்ளது என்பதைப் பொறுத்து ஸ்டேக்கிங் செய்வதற்கு வெவ்வேறு விருப்பங்கள் உள்ளன.
எத்தேரியத்தை ஸ்டேக்கிங் செய்தல்
உங்கள் ETH-ஐ ஸ்டேக்கிங் செய்யத் தொடங்குவது எப்படி என்பதை அறியவும்.

முனையை இயக்கு
ஒரு நோடை இயக்குவதன் மூலம் எத்தேரியம் நெட்வொர்க்கில் ஒரு முக்கிய பங்கைக் வகிக்கவும்.

எத்தேரியம் நெறிமுறை பற்றி அறிக
எத்தேரியம் நெட்வொர்க்கின் தொழில்நுட்பப் பகுதியில் அதிக ஆர்வம் உள்ள பயனர்களுக்கு.
எத்தீரியம் திட்டப்படம்
எத்தேரியத்தின் பாதைவரைபடம் அதை மேலும் அளவிடக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும், நீடித்ததாகவும் ஆக்குகிறது.

Ethereum யாதாஸ்து
2014-இல் விட்டாலிக் புட்டரின் எழுதிய அசல் எத்தேரியம் முன்மொழிவு.

எத்தேரியம் சமூகம் பற்றி அறியவும்
எத்தேரியத்தின் வெற்றிக்கு அதன் நம்பமுடியாத அர்ப்பணிப்புள்ள சமூகமே காரணம். ஆயிரக்கணக்கான ஊக்கமளிக்கும் மற்றும் உந்துதல் பெற்ற மக்கள் எத்தேரியத்தின் பார்வையை முன்னோக்கி தள்ள உதவுகிறார்கள், அதே நேரத்தில் ஸ்டேக்கிங் மற்றும் ஆளுகை மூலம் நெட்வொர்க்கிற்கு பாதுகாப்பையும் வழங்குகிறார்கள். வந்து எங்களுடன் சேருங்கள்!
நான் எவ்வாறு இதில் ஈடுபடலாம்?
நீங்கள் (ஆம், நீங்கள்தான்!) எத்தேரியம் சமூகத்திற்கு பங்களிக்க வரவேற்கப்படுகிறீர்கள்.

ஆன்லைன் சமூகங்கள்
ஆன்லைன் சமூகங்கள் மேலும் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க அல்லது ஈடுபட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன.

புத்தகங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள்
எத்தேரியம் பற்றிய புத்தகங்கள்
- தி கிரிப்டோபியன்ஸ் (opens in a new tab) பிப்ரவரி 22, 2022 - லாரா ஷின்
- ஈதருக்கு வெளியே (opens in a new tab) செப்டம்பர் 29, 2020 - மத்தேயு லீசிங்
- தி இன்ஃபினைட் மெஷின் (opens in a new tab) ஜூலை 14, 2020 - கமிலா ருஸ்ஸோ
- எத்தேரியத்தில் தேர்ச்சி (opens in a new tab) டிசம்பர் 23, 2018 – ஆண்ட்ரியாஸ் எம். அன்டோனோபௌலோஸ், கவின் வுட் பிஎச்.டி.
- ப்ரூஃப் ஆஃப் ஸ்டேக் (opens in a new tab) செப்டம்பர் 13, 2022 - விட்டாலிக் புட்டரின், நாதன் ஷ்னைடர்
எத்தேரியம் பற்றிய போட்காஸ்ட்கள்
- க்ரீன் பில் (opens in a new tab) உலகிற்கு நேர்மறையான வெளிப்புறங்களை உருவாக்கும் கிரிப்டோ-பொருளாதார அமைப்புகளை ஆராய்கிறது
- ஜீரோ நாலெட்ஜ் (opens in a new tab) வளர்ந்து வரும் பரவலாக்கப்பட்ட வலையமைப்பை இயக்கும் தொழில்நுட்பம் மற்றும் இதை உருவாக்கும் சமூகம் பற்றி ஆழமாகச் செல்கிறது
- அன்செயின்ட் (opens in a new tab) பரவலாக்கப்பட்ட இணையத்தை உருவாக்கும் நபர்கள், நமது எதிர்காலத்தை ஆதரிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தின் விவரங்கள், மற்றும் ஒழுங்குமுறை, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை போன்ற கிரிப்டோவில் உள்ள சில சிக்கலான தலைப்புகளில் ஆழமாக ஆராய்கிறது
- தி டெய்லி Gwei (opens in a new tab) எத்தேரியம் செய்திச் சுருக்கங்கள், புதுப்பிப்புகள் மற்றும் பகுப்பாய்வு
- வங்கியற்ற (opens in a new tab) கிரிப்டோ நிதிக்கான ஒரு வழிகாட்டி
எத்தேரியம் பற்றிய வீடியோ தொடர்
- எத்தேரியம் அடிப்படைகள் (opens in a new tab) எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வீடியோ தொடர் மூலம் எத்தேரியம் நெட்வொர்க் கட்டமைப்பின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
பக்கத்தின் கடைசி புதுப்பிப்பு: 18 ஜனவரி, 2026


