முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள்

பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை: 5981

ethereum.org மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மையமாக சமூகம் உள்ளது.

எங்கள் திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான சமூக உறுப்பினர்கள் மொழிபெயர்ப்புகளை வழங்குவதால், அனைவரையும் அங்கீகரிப்பது கடினம்.

அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும் Crowdin இல் அவர்கள் தேர்ந்தெடுத்த பெயரின் அடிப்படையில் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளனர். நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்து, உங்களின் உண்மையான பெயர், புனைப்பெயர், ENS டொமைன் போன்றவற்றைப் பயன்படுத்த விரும்பினால், Crowdin இல் உங்கள் முழுப் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

பங்களிக்க ஆர்வமாக உள்ளீர்களா? எங்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிக.

எங்கள் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்!

பங்களிக்க ஆர்வமாக உள்ளீர்களா? எங்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிக.

இந்தப் பக்கம் பயனுள்ளதாக இருந்ததா?