முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

வைப்பு ஒப்பந்த முகவரியைச் சரிபார்க்கவும்

இது எத்திரியம் பங்குவைத்தல் ஒப்பந்தத்திற்கான முகவரி. நீங்கள் பங்குவைக்கும்போது சரியான முகவரிக்குத்தான் நிதியை அனுப்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.

நீங்கள் பங்குவைக்கும் இடம் இதுவல்ல

உங்கள் ETH-ஐப் பங்குவைக்க, நீங்கள் பிரத்யேக launchpad தயாரிப்பைப் பயன்படுத்தி, வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தப் பக்கத்தில் உள்ள முகவரிக்கு ETH-ஐ அனுப்புவது உங்களைப் பங்குவைப்பவராக மாற்றாது, மேலும் இது தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும். பங்குவைத்தல் பற்றி மேலும் அறிய

launchpad-ஐப் பயன்படுத்திப் பங்குவைக்கவும் (புதிய தாவலில் திறக்கப்படும்)

இந்த ஆதாரங்களைச் சரிபார்க்கவும்

நிறைய போலி முகவரிகள் மற்றும் மோசடிகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பாக இருக்க, நீங்கள் பயன்படுத்தும் பங்குவைத்தல் ஒப்பந்த முகவரியை இந்தப் பக்கத்தில் உள்ள முகவரியுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும். மற்ற நம்பகமான ஆதாரங்களுடனும் இதைச் சரிபார்க்கப் பரிந்துரைக்கிறோம்.

வைப்பு ஒப்பந்த முகவரியைச் சரிபார்க்கவும்

முகவரியை வெளிப்படுத்த உறுதிப்படுத்தவும்

இந்த முகவரிக்கு நிதியை அனுப்புவது வேலை செய்யாது, மேலும் இது உங்களைப் பங்குவைப்பவராக மாற்றாது. நீங்கள் launchpad வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். launchpad-ஐப் பயன்படுத்தவும் (புதிய தாவலில் திறக்கப்படும்)