முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

சேவையாக ஸ்டேக்கிங்

  • மூன்றாம் தரப்பு கணு ஆபரேட்டர்கள் உங்கள் சரிபார்ப்பான் கிளையண்டின் செயல்பாட்டைக் கையாளுகின்றனர்
  • கணுவை இயக்குவதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கலைக் கையாள விரும்பாத, 32 ETH வைத்திருக்கும் எவருக்கும் இது சிறந்த விருப்பமாகும்
  • நம்பிக்கையைக் குறைத்து, உங்கள் திரும்பப் பெறுதல் திறவுகோல்களின் பாதுகாப்பைப் பராமரிக்கவும்

சேவையாக ஸ்டேக்கிங் என்றால் என்ன?

சேவையாக ஸ்டேக்கிங் (“SaaS") என்பது ஒரு வகை பங்குவைத்தல் சேவைகளைக் குறிக்கிறது, இதில் நீங்கள் ஒரு சரிபார்ப்பானுக்காக உங்கள் சொந்த 32 ETH-ஐ டெபாசிட் செய்கிறீர்கள், ஆனால் கணு செயல்பாடுகளை மூன்றாம் தரப்பு ஆபரேட்டருக்குப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்தச் செயல்முறையானது பொதுவாக திறவுகோல் உருவாக்கம் மற்றும் டெபாசிட் உள்ளிட்ட ஆரம்ப அமைப்பின் மூலம் வழிகாட்டப்படுவதையும், பின்னர் உங்கள் கையொப்பமிடுதல் திறவுகோல்களை ஆபரேட்டரிடம் பதிவேற்றுவதையும் உள்ளடக்குகிறது. இது வழக்கமாக மாதாந்திரக் கட்டணத்திற்காக, உங்கள் சார்பாக உங்கள் சரிபார்ப்பானை இயக்க சேவைக்கு அனுமதிக்கிறது.

ஒரு சேவையுடன் ஏன் பங்குவைக்க வேண்டும்?

எத்திரியம் நெறிமுறையானது பங்குவைப்பின் பிரதிநிதித்துவத்தை இயல்பாக ஆதரிக்காது, எனவே இந்தத் தேவையப் பூர்த்தி செய்ய இந்தச் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களிடம் பங்குவைக்க 32 ETH இருந்தால், ஆனால் வன்பொருளைக் கையாள்வதில் வசதியாக இல்லை என்றால், நீங்கள் சொந்த தொகுதி வெகுமதிகளைப் பெறும்போது கடினமான பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த SaaS சேவைகள் உங்களை அனுமதிக்கின்றன.

உங்களுடைய சொந்த சரிபார்ப்பான்

எத்திரியம் ஒருமித்த கருத்தில் பங்கேற்கும் உங்களுடைய சொந்த கையொப்பமிடும் திறவுகோல்களின் தொகுப்பைச் செயல்படுத்த, உங்களுடைய சொந்த 32 ETH-ஐ வைப்புச் செய்யுங்கள். அந்த ETH வெகுமதிகள் குவிவதைப் பார்க்க, கட்டுப்பாட்டுப் பலகங்கள் மூலம் உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்.

தொடங்குவதற்கு எளிதானது

வன்பொருள் விவரக்குறிப்புகள், அமைவு, கணு பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்களை மறந்துவிடுங்கள். உங்களுடைய சொந்த கையொப்பமிடும் சான்றுகளைப் பதிவேற்றுவதன் மூலம், ஒரு சிறிய செலவில் உங்கள் சார்பாக ஒரு சரிபார்ப்பானை இயக்க அவர்களை அனுமதித்து, கடினமான பகுதியை அவுட்சோர்ஸ் செய்ய SaaS வழங்குநர்கள் உங்களை அனுமதிக்கிறார்கள்.

உங்கள் அபாயத்தைக் கட்டுப்படுத்துங்கள்

பல சந்தர்ப்பங்களில், பங்குவைக்கப்பட்ட நிதியைத் திரும்பப் பெற அல்லது பரிமாற்றம் செய்ய உதவும் திறவுகோல்களுக்கான அணுகலை பயனர்கள் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. இவை கையொப்பமிடும் திறவுகோல்களிலிருந்து வேறுபட்டவை, மேலும் ஒரு ஸ்டேக்கராக உங்கள் அபாயத்தைக் கட்டுப்படுத்த (ஆனால் அகற்ற அல்ல) தனித்தனியாக சேமிக்கப்படலாம்.

பிற விருப்பங்களுடனான ஒப்பீடு

வீட்டிலிருந்தே பங்குவைத்தல்

நிதியைத் திரட்டாமல் உங்கள் சொந்தச் சரிபார்ப்பான் திறவுகோல்களைக் கொண்டிருப்பது ஒற்றுமைகளில் அடங்கும், ஆனால் SaaS உடன் நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பினரை நம்ப வேண்டும், அவர் தீங்கிழைக்கும் வகையில் செயல்படலாம் அல்லது தாக்குதல் அல்லது ஒழுங்குமுறைக்கு இலக்காகலாம். இந்த நம்பிக்கை அனுமானங்கள் அல்லது மையப்படுத்தல் அபாயங்கள் உங்களைக் கவலையடையச் செய்தால், சுய-இறையாண்மைப் பங்குவைத்தலின் தங்கத் தரம் தனிப் பங்குவைப்பு ஆகும்.

தனிப் பங்குவைப்பு பற்றி மேலும் அறிக

திரட்டப்பட்ட பங்குவைப்பு

சரிபார்ப்பான் கிளையன்ட்டை இயக்க நீங்கள் பொதுவாக வேறொருவரை நம்பியிருக்கிறீர்கள் என்பதில் இவை ஒத்திருக்கின்றன, ஆனால் SaaS ஐப் போலல்லாமல், சிறிய அளவிலான ETH உடன் பங்கேற்கத் திரட்டப்பட்ட பங்குவைப்பு உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் 32 ETH க்கும் குறைவாகப் பங்குவைக்க விரும்பினால், இவற்றைச் சரிபார்க்கவும்.

திரட்டப்பட்ட பங்குவைப்பு பற்றி மேலும் அறிக

கருத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் ETH-ஐப் பங்குவைக்க உதவும் SaaS வழங்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் அவை அனைத்தும் அவற்றின் சொந்த நன்மைகள் மற்றும் அபாயங்களைக் கொண்டுள்ளன. அனைத்து SaaS விருப்பங்களுக்கும் வீட்டில் பங்குவைப்பதோடு ஒப்பிடும்போது கூடுதல் நம்பிக்கை அனுமானங்கள் தேவை. SaaS விருப்பங்களில் எத்திரியம் கிளையண்டுகளை உள்ளடக்கிய கூடுதல் குறியீடு இருக்கலாம், அது திறந்ததாகவோ அல்லது தணிக்கை செய்யக்கூடியதாகவோ இருக்காது. SaaS பிணையப் பரவலாக்கத்திலும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமைப்பைப் பொறுத்து, உங்கள் சரிபார்ப்பானை நீங்கள் கட்டுப்படுத்தாமல் இருக்கலாம் - ஆபரேட்டர் உங்கள் ETH-ஐப் பயன்படுத்தி நேர்மையற்ற முறையில் செயல்படலாம்.

பட்டியலிடப்பட்ட SaaS வழங்குநர் கொண்டிருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க பலங்கள் அல்லது பலவீனங்களைக் குறிக்க பண்புக்கூறு குறிகாட்டிகள் கீழே பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் பங்குவைத்தல் பயணத்திற்கு உதவும் ஒரு சேவையை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, இந்தப் பண்புக்கூறுகளை நாங்கள் எவ்வாறு வரையறுக்கிறோம் என்பதற்கான குறிப்புக்காக இந்தப் பகுதியைப் பயன்படுத்தவும்.

திறந்த மூலம்

அத்தியாவசியக் குறியீடு 100% திறந்த மூலமாகும், மேலும் பொதுமக்கள் கவை செய்து பயன்படுத்தக் கிடைக்கிறது

திறந்த மூலம்

மூடிய மூலம்

பங்குவைத்தல் சேவை வழங்குநர்களை ஆராயுங்கள்

கீழே சில கிடைக்கக்கூடிய SaaS வழங்குநர்கள் உள்ளனர். இந்தச் சேவைகளின் மூலம் உங்களுக்கு வழிகாட்ட மேலே உள்ள குறிகாட்டிகளைப் பயன்படுத்தவும்

தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எத்திரியம் சமூகத்தின் வசதிக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒரு தயாரிப்பு அல்லது சேவையைச் சேர்ப்பது ethereum.org இணையதளக் குழு அல்லது எத்தேரியம் ஃபவுண்டேஷனின் ஒப்புதலைக் குறிக்காது.

SaaS வழங்குநர்கள்

Serenita

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Bitwise

இருந்து 1000 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Kiln

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

P2P.org

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

RockX Staking

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

stakefish

இருந்து 32 ETH

Browser
Wallet
Linux
macOS
Windows
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Consensys Staking

இருந்து 32 ETH

macOS
Windows
GUI
API
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Ethpool

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Figment

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Everstake Institutional

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Sensei Node

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Abyss Finance

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

ChainLabo

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Allnodes

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

Squid

இருந்து 32 ETH

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • செயலாக்கப் பன்முகத்தன்மை
  • ஒருமித்த கருத்துப் பன்முகத்தன்மை
  • சுய-பாதுகாப்பு

கிளையண்ட் பன்முகத்தன்மையை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்ளவும், ஏனெனில் இது பிணையத்தின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பான்மை கிளையண்ட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதாரங்களைக் கொண்ட சேவைகள் "செயலாக்கக் கிளையண்ட் பன்முகத்தன்மை" மற்றும் "ஒருமித்த கிளையன்ட் பன்முகத்தன்மை" ஆகியவற்றுடன் குறிக்கப்படுகின்றன.

திறவுகோல் உருவாக்கிகள்

Wagyu Key Gen

Linux
macOS
Windows
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • சுய-பாதுகாப்பு

ethdo

Linux
Windows
CLI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • சுய-பாதுகாப்பு

Avado

Browser
GUI
  • திறந்த மூலம்
  • தணிக்கை செய்யப்பட்டது
  • பிழை வெகுமதி
  • போரில் சோதிக்கப்பட்டது
  • அனுமதியற்ற
  • சுய-பாதுகாப்பு

நாங்கள் தவறவிட்ட சேவையாக ஸ்டேக்கிங் வழங்குநருக்கான பரிந்துரை உள்ளதா? அது பொருத்தமானதாக இருக்குமா என்பதைப் பார்க்கவும், மதிப்பாய்வுக்குச் சமர்ப்பிக்கவும் எங்கள் தயாரிப்புப் பட்டியல் கொள்கையை சரிபார்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வழங்குநருக்கு வழங்குநர் ஏற்பாடுகள் மாறுபடும், ஆனால் பொதுவாக உங்களுக்குத் தேவையான கையொப்பமிடுதல் திறவுகோல்களை (32 ETH-க்கு ஒன்று) அமைப்பதன் மூலம் நீங்கள் வழிகாட்டப்படுவீர்கள், மேலும் உங்கள் சார்பாகச் சரிபார்க்க அவர்களை அனுமதிக்க இவற்றை உங்கள் வழங்குநரிடம் பதிவேற்றுவீர்கள். கையொப்பமிடுதல் திறவுகோல்கள் மட்டுமே உங்கள் நிதியைத் திரும்பப் பெற, பரிமாற்றம் செய்ய அல்லது செலவழிக்க எந்தத் திறனையும் வழங்காது. இருப்பினும், அவை ஒருமித்த கருத்தை நோக்கி வாக்களிக்கும் திறனை வழங்குகின்றன, இது சரியாகச் செய்யப்படாவிட்டால் ஆஃப்லைன் அபராதங்கள் அல்லது வெட்டுதல் ஏற்படலாம்.

ஆம். ஒவ்வொரு கணக்கும் BLS கையொப்பமிடுதல் திறவுகோல்கள் மற்றும் BLS திரும்பப் பெறுதல் திறவுகோல்கள் இரண்டையும் கொண்டுள்ளது. ஒரு சரிபார்ப்பான் சங்கிலியின் நிலையைச் சான்றளிக்க, ஒத்திசைத்தல் குழுக்களில் பங்கேற்க மற்றும் தொகுதிகளை முன்மொழிய, கையொப்பமிடுதல் திறவுகோல்களை ஒரு சரிபார்ப்பான் கிளையண்ட் எளிதாக அணுக வேண்டும். இவை ஏதேனும் ஒரு வடிவத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், எனவே இவை இயல்பாகவே "ஹாட்" திறவுகோல்களாகக் கருதப்படுகின்றன. உங்கள் சரிபார்ப்பான் சான்றளிக்க இது ஒரு தேவையாகும், எனவே நிதியைப் பரிமாற்றம் செய்ய அல்லது திரும்பப் பெறப் பயன்படுத்தப்படும் திறவுகோல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுள்ளன.

BLS திரும்பப் பெறுதல் திறவுகோல்கள், எந்தச் செயலாக்க அடுக்குக் கணக்கிற்குப் பங்குவைத்தல் வெகுமதிகள் மற்றும் வெளியேறிய நிதிகள் செல்ல வேண்டும் என்பதை அறிவிக்கும் ஒரு முறை செய்தியில் கையொப்பமிடப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டதும், BLS திரும்பப் பெறுதல் திறவுகோல்கள் இனி தேவையில்லை. அதற்குப் பதிலாக, திரும்பப் பெறப்பட்ட நிதிகளின் மீதான கட்டுப்பாடு நீங்கள் வழங்கிய முகவரிக்கு நிரந்தரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. உங்கள் சரிபார்ப்பான் கையொப்பமிடுதல் திறவுகோல்களை வேறு யாராவது கட்டுப்படுத்தினாலும், உங்கள் சொந்தக் கோல்ட் ஸ்டோரேஜ் மூலம் பாதுகாக்கப்பட்ட திரும்பப் பெறுதல் முகவரியை அமைக்க இது உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் சரிபார்ப்பான் நிதிக்கான அபாயத்தைக் குறைக்கிறது.

திரும்பப்பெறல் சான்றுகளைப் புதுப்பிப்பது திரும்பப் பெறுதல்களைச் செயல்படுத்தத் தேவையான படியாகும்*. இந்தச் செயல்முறையானது உங்கள் நினைவூட்டல் விதைச் சொற்றொடரைப் பயன்படுத்தித் திரும்பப் பெறுதல் திறவுகோல்களை உருவாக்குவதை உள்ளடக்குகிறது.

இந்த விதைச் சொற்றொடரைப் பாதுகாப்பாக காப்புப் பிரதி எடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் நேரம் வரும்போது உங்களால் திரும்பப் பெறுதல் திறவுகோல்களை உருவாக்க முடியாது.

*ஆரம்ப டெபாசிட்டுடன் திரும்பப் பெறுதல் முகவரியை வழங்கிய பங்குவைப்பாளர்கள் இதை அமைக்கத் தேவையில்லை. உங்கள் சரிபார்ப்பானை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த ஆதரவுக்கு உங்கள் SaaS வழங்குநரைச் சரிபார்க்கவும்.

பங்குவைப்பாளர்கள் திரும்பப் பெறுதல் முகவரியை வழங்க வேண்டும் (ஆரம்ப டெபாசிட்டில் வழங்கப்படாவிட்டால்), மேலும் வெகுமதி செலுத்துதல்கள் சில நாட்களுக்கு ஒருமுறை தானாகவே விநியோகிக்கத் தொடங்கும்.

சரிபார்ப்பான்கள் ஒரு சரிபார்ப்பானாக முழுமையாக வெளியேறலாம், இது திரும்பப் பெறுவதற்காக அவர்களின் மீதமுள்ள ETH இருப்பைத் திறக்கும். செயலாக்கத் திரும்பப் பெறுதல் முகவரியை வழங்கி, வெளியேறும் செயல்முறையை முடித்த கணக்குகள், அடுத்த சரிபார்ப்பான் ஸ்வீப்பின் போது வழங்கப்பட்ட திரும்பப் பெறுதல் முகவரிக்குத் தங்களின் முழு இருப்பையும் பெறும்.

பங்குவைத்தல் திரும்பப் பெறுதல்கள் பற்றி மேலும்

SaaS வழங்குநரைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கணுவின் செயல்பாட்டை வேறொருவரிடம் ஒப்படைக்கிறீர்கள். இது மோசமான கணு செயல்திறனின் அபாயத்துடன் வருகிறது, இது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் சரிபார்ப்பான் வெட்டப்பட்டால், உங்கள் சரிபார்ப்பான் இருப்பு அபராதம் விதிக்கப்பட்டு, சரிபார்ப்பான் தொகுப்பிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படும்.

வெட்டுதல்/வெளியேறும் செயல்முறை முடிந்ததும், இந்த நிதிகள் சரிபார்ப்பானுக்கு ஒதுக்கப்பட்ட திரும்பப் பெறுதல் முகவரிக்குப் பரிமாற்றம் செய்யப்படும். இதைச் செயல்படுத்தத் திரும்பப் பெறுதல் முகவரியை வழங்க வேண்டும். இது ஆரம்ப டெபாசிட்டில் வழங்கப்பட்டிருக்கலாம். இல்லையெனில், திரும்பப் பெறுதல் முகவரியை அறிவிக்கும் செய்தியில் கையொப்பமிடச் சரிபார்ப்பான் திரும்பப் பெறுதல் திறவுகோல்களைப் பயன்படுத்த வேண்டும். திரும்பப் பெறுதல் முகவரி எதுவும் வழங்கப்படாவிட்டால், வழங்கப்படும் வரை நிதிகள் பூட்டப்பட்டிருக்கும்.

ஏதேனும் உத்தரவாதங்கள் அல்லது காப்பீட்டு விருப்பங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கும், திரும்பப் பெறுதல் முகவரியை எவ்வாறு வழங்குவது என்பதற்கான வழிமுறைகளுக்கும் தனிப்பட்ட SaaS வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். உங்கள் சரிபார்ப்பான் அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் விரும்பினால், உங்கள் ETH-ஐ எவ்வாறு தனியாகப் பங்குவைப்பது என்பது பற்றி மேலும் அறிக.

மேலும் படிக்க