முக்கிய உள்ளடக்கத்திற்குத் தாவு

Keystone பற்றி

Keystone ஒரு திறந்த மூல வன்பொருள் பணப்பை ஆகும். இது ஆஃப்லைனில் பரிவர்த்தனைகளில் கையொப்பமிட மெட்டாமேஸ்க் மற்றும் Rabby போன்ற மென்பொருள் பணப்பைகளுடன் இணைகிறது.

அம்சங்கள்

  • அடுக்கு 2 (l2)

  • வன்பொருள் பணப்பை ஆதரவு

  • ENS ஆதரவு

  • பரவலாக்கப்பட்ட செயலிகளுடன் (dapp) இணைக்கவும்

  • NFT ஆதரவு

  • பங்குவைத்தல்

  • பரிமாற்றங்கள்

பாதுகாப்பு

  • திறந்த மூல

  • தனிப்பட்ட உரிமை

  • தனிப்பட்ட பரிவர்த்தனைகள்

கிரிப்டோ வாங்க / விற்க

  • கிரிப்டோ வாங்குங்கள்

  • பணத்திற்காக விற்கவும்

திறன் ஒப்பந்தம்

  • பல்கையெழுத்து

  • சமூக மீட்பு

  • திறன் கணக்குகள்

  • கணக்கு மேம்படுத்தல்கள்

மேம்பட்டவை

  • RPC இறக்குமதி

  • வில்லை இறக்குமதி

  • எரிவாயு கட்டணத் தனிப்பயனாக்கம்

தகவல்

மொழிகள்
ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், கொரியன், ஜாப்பனீஸ்
கட்டணங்கள்
சாதனம்: $149
பட்டியல் மதிப்பாய்வு செய்யப்பட்டது
அக்டோபர் 2024

இதே போன்ற பணப்பைகள்

imKey Pro Hardware Wallet
NFT-கள்
வன்பொருள்
நிதி
டெவலப்பர்

கணினி · மொபைல் · உலாவி · வன்பொருள்

ஆங்கிலம் · சீனம்

சாதனம்: $110 மற்றும் பரிமாற்றக் கட்டணம்: 0%

TokenPocket
NFT-கள்
வன்பொருள்
நிதி

மொபைல் · உலாவி · வன்பொருள்

ஆங்கிலம் · அரபிக்

பரிமாற்றக் கட்டணம்: வெளியிடப்படவில்லை (TPT-வைத்திருப்பவர்களுக்கான தள்ளுபடிகள்)

Ledger
NFT-கள்
வன்பொருள்
நிதி

கணினி · மொபைல் · வன்பொருள்

ஆங்கிலம் · அரபிக்

சாதனம்: $79 – $399 மற்றும் பரிமாற்றக் கட்டணம்: மாறுபடும்