முக்கிய உள்ளடக்கத்திற்குத் தாவு

MEW wallet பற்றி

MEW பணப்பை என்பது iOS மற்றும் Android க்கான எத்திரியம் மற்றும் பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) பணப்பை ஆகும், இது அடுக்கு 2 (l2) ஆதரவுடன், ETH மற்றும் வில்லைகளை வாங்குவதற்கும், வைத்திருப்பதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் மற்றும் எத்திரியம் செயலிகளைப் பயன்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

அம்சங்கள்

  • பரவலாக்கப்பட்ட செயலிகளுடன் (dapp) இணைக்கவும்

  • NFT ஆதரவு

  • பங்குவைத்தல்

  • அடுக்கு 2 (l2)

  • பரிமாற்றங்கள்

  • வன்பொருள் பணப்பை ஆதரவு

  • ENS ஆதரவு

பாதுகாப்பு

  • திறந்த மூல

  • தனிப்பட்ட உரிமை

  • தனிப்பட்ட பரிவர்த்தனைகள்

கிரிப்டோ வாங்க / விற்க

  • கிரிப்டோ வாங்குங்கள்

  • பணத்திற்காக விற்கவும்

திறன் ஒப்பந்தம்

  • பல்கையெழுத்து

  • சமூக மீட்பு

  • திறன் கணக்குகள்

  • கணக்கு மேம்படுத்தல்கள்

மேம்பட்டவை

  • வில்லை இறக்குமதி

  • எரிவாயு கட்டணத் தனிப்பயனாக்கம்

  • RPC இறக்குமதி

தகவல்

மொழிகள்
ஆங்கிலம், ரஷியன், சீனம்
கட்டணங்கள்
பரிமாற்றக் கட்டணம்: மாறுபடும்
பட்டியல் மதிப்பாய்வு செய்யப்பட்டது
மார்ச் 2025

இதே போன்ற பணப்பைகள்

Coinbase Wallet
கிரிப்டோவுக்குப் புதியவரா
NFT-கள்
நிதி

மொபைல் · உலாவி

ஆங்கிலம் · ஜெர்மன்

பரிமாற்றக் கட்டணம்: 1%

Rainbow
கிரிப்டோவுக்குப் புதியவரா
NFT-கள்
நிதி

மொபைல் · உலாவி

ஆங்கிலம் · ஸ்பானிஷ்

பரிமாற்றக் கட்டணம்: 0.85%

Zerion Wallet
கிரிப்டோவுக்குப் புதியவரா
NFT-கள்
நிதி
டெவலப்பர்

கணினி · மொபைல் · உலாவி

ஆங்கிலம் · ரஷியன்

பரிமாற்ற/பாலக் கட்டணம்: 0.67% (Premium-உடன் குறைவு) மற்றும் வாங்கும் கட்டணம்: வழங்குநரால் நிர்ணயிக்கப்படுகிறது