Delphi உருவாக்குநர்களுக்கான எத்திரியம்
மறைக்குறியீட்டு நாணயம் மற்றும் தொகுதிச்சங்கிலி தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்தும் பரவலாக்கப்பட்ட செயலிகளை (அல்லது "dapps") உருவாக்க எத்திரியத்தைப் பயன்படுத்தவும். இந்த dapps நம்பகமானவையாக இருக்கலாம், அதாவது அவை எத்திரியத்தில் நிலைநிறுத்தப்பட்டவுடன், அவை எப்போதும் நிரலாக்கப்பட்டபடியே இயங்கும். புதிய வகையான நிதிச் செயலிகளை உருவாக்குவதற்காக அவை டிஜிட்டல் சொத்துகளைக் கட்டுப்படுத்த முடியும். அவை பரவலாக்கப்பட்டவையாக இருக்கலாம், அதாவது எந்தவொரு தனி நிறுவனமோ அல்லது நபரோ அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது மற்றும் அவற்றைத் தணிக்கை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
Delphi நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி எத்திரியத்தின் மீது பரவலாக்கப்பட்ட செயலிகளை உருவாக்குங்கள் மற்றும் திறன் ஒப்பந்தங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!
திறன் ஒப்பந்தங்கள் மற்றும் Solidity மொழியுடன் தொடங்குதல்
Delphi-ஐ எத்திரியத்துடன் ஒருங்கிணைப்பதற்கான உங்கள் முதல் படிகளை எடுங்கள்
முதலில் இன்னும் அடிப்படையான வழிகாட்டி தேவையா? ethereum.org/learn அல்லது ethereum.org/developers ஐப் பார்க்கவும்.
- தொகுதிச்சங்கிலி விளக்கம் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- திறன் ஒப்பந்தங்களைப் புரிந்துகொள்ளுதல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- உங்கள் முதல் திறன் ஒப்பந்தத்தை எழுதுங்கள் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- Solidity-ஐ எவ்வாறு தொகுப்பது மற்றும் நிலைநிறுத்துவது என்பதை அறிக (புதிய தாவலில் திறக்கப்படும்)
தொடக்கநிலை குறிப்புகள் மற்றும் இணைப்புகள்
Delphereum நிரலகத்தின் அறிமுகம்
- Delphereum என்றால் என்ன? (புதிய தாவலில் திறக்கப்படும்)
- உள்ளூர் (நினைவகத்தில் உள்ள) தொகுதிச்சங்கிலியுடன் Delphi-ஐ இணைத்தல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுடன் Delphi-ஐ இணைத்தல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- திறன் ஒப்பந்தங்களுடன் Delphi-ஐ இணைத்தல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
இப்போதைக்கு அமைப்பைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக மாதிரிகளுக்குச் செல்ல விரும்புகிறீர்களா?
- ஒரு 3-நிமிட திறன் ஒப்பந்தம் மற்றும் Delphi - பகுதி 1 (புதிய தாவலில் திறக்கப்படும்)
- ஒரு 3-நிமிட திறன் ஒப்பந்தம் மற்றும் Delphi - பகுதி 2 (புதிய தாவலில் திறக்கப்படும்)
இடைநிலை கட்டுரைகள்
- Delphi-இல் எத்திரியம் கையொப்பமிட்ட செய்தி கையொப்பத்தை உருவாக்குதல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- Delphi மூலம் ஈதரை மாற்றுதல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
- Delphi மூலம் ERC-20 வில்லைகளை மாற்றுதல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
மேம்பட்ட பயன்பாட்டு முறைகள்
- Delphi மற்றும் எத்திரியம் பெயர் சேவை (ENS) (புதிய தாவலில் திறக்கப்படும்)
- QuikNode, எத்திரியம் மற்றும் Delphi (புதிய தாவலில் திறக்கப்படும்)
- Delphi மற்றும் எத்திரியம் டார்க் ஃபாரஸ்ட் (Ethereum Dark Forest) (புதிய தாவலில் திறக்கப்படும்)
- Delphi-இல் ஒரு வில்லையை மற்றொன்றுக்கு பரிமாற்றம் செய்தல் (புதிய தாவலில் திறக்கப்படும்)
மேலும் ஆதாரங்களைத் தேடுகிறீர்களா? ethereum.org/developers ஐப் பார்க்கவும்.