முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Change page

Dart உருவாக்குநர்களுக்கான எத்திரியம்

திறன் ஒப்பந்தங்கள் மற்றும் Solidity மொழியுடன் தொடங்குதல்

பயிற்சிகள்

எத்திரியம் கிளையண்டுகளுடன் பணியாற்றுதல்

மறைக்குறியீட்டு நாணயம் மற்றும் தொகுதிச்சங்கிலி தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்தும் பரவலாக்கப்பட்ட செயலிகளை (அல்லது "dapps") உருவாக்க நீங்கள் எத்திரியத்தைப் பயன்படுத்தலாம். எத்திரியத்திற்கான ஜேசன்-ஆர்பிசி API ஐப் பயன்படுத்த Dart க்காக தற்போது பராமரிக்கப்படும் குறைந்தது இரண்டு நிரலகங்கள் உள்ளன.

  1. pwa.ir இலிருந்து Web3dart (புதிய தாவலில் திறக்கப்படும்)
  2. darticulate.com இலிருந்து Ethereum 5.0.0 (புதிய தாவலில் திறக்கப்படும்)

குறிப்பிட்ட எத்திரியம் முகவரிகளைக் கையாள அல்லது பல்வேறு மறைக்குறியீட்டு நாணயங்களின் விலைகளை மீட்டெடுக்க உங்களை அனுமதிக்கும் கூடுதல் நிரலகங்களும் உள்ளன. முழு பட்டியலையும் நீங்கள் இங்கே காணலாம் (புதிய தாவலில் திறக்கப்படும்).